ஆங்கிலப் பாடத்தை வாசிக்க திணறிய மாணவர்கள்... தலைமை ஆசிரியரை கடிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் Feb 21, 2024 647 மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு நடத்திய ஆட்சியர், மாணவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க திணறியதை கண்டு, தலைமை ஆசிரியரை கடிந்துகொண்டார். "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" தி...